தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? நிகழ்ச்சி!
தஞ்சை மாவட்டம் மதுக்கூரில்
“தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!
நாள்: 25 பிப்ரவரி ஞாயிற்றுக் கிழமை (25-02-2024)
LKG to 5th STD மாணவர்களுக்கான
குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை பயிற்றுவிக்கும் வழிமுறைகள்!
நேரம் : 10 AM to 11:30 AM
10th, +1, +2 மாணவர்களுக்கான
தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ? நிகழ்ச்சி!
நேரம் : 11:30 AM to 1PM
இடம் : கிரசன்ட் இஸ்லாமிக் ஸ்கூல் & மதரஸா வளாகம், அதிரை ரோடு (பூங்கொடி திருமண மண்டபம் அருகில்), மதுக்கூர், தஞ்சை மாவட்டம்
வழிகாட்டல் வழங்குபவர்:
S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)
மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
நிகழ்ச்சி ஏற்பாடு :
கிரசன்ட் இஸ்லாமிக் ஸ்கூல், மதுக்கூர்