சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

சேதுபாவாசத்திரம், டிசம்பர் 20:

சேதுபாவாசத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக, இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பாதிக்கப்படும் பகுதிகள்:

பேராவூரணி சேதுசாலை, ஆத்தாளூர், ஆதனூர், நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம், குருவிக்கரம்பை, செருபாலக்காடு, நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, ஊமத்தநாடு, ராவுத்தன்வயல், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகள் இந்த மின் நிறுத்தத்தால் பாதிக்கப்படும்.

தகவல் (நன்றி): வணக்கம் அதிரை (முகநூல்)

Share this post