முக்கிய செய்திகள்

அதிராம்பட்டினம் செய்தியாளர்கள் மற்றும் உள்ளடக்க எழுத்தாளர்களுக்கான அழைப்பு!

Adirampattinam.in இணையதளம், உண்மைத்தன்மை மற்றும் தகவல் துல்லியத்தை அடிப்படையாகக் கொண்டு செய்தி எழுதுபவர்களை இணைத்துக்கொள்ள உள்ளது. ✅ தகுதிகள்: அதிராம்பட்டினத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் வயது 18 ஆண்டுகள்...

கீழத்தெரு முஹல்லா புதிய நிர்வாகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த (30.01.2026) வெள்ளிக்கிழமை, அசர் தொழுகைக்குப் பிறகு சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரவிருக்கும் ரமலான்...

அதிரையில் சாணா வயல் பாத்திமா பள்ளி சாலையில் தார் ரோடு பணிகள் தொடக்கம்

அதிரை சாணா வயல் பாத்திமா பள்ளி ரோட்டில் தார் ரோடு அமைக்கும் பணிகள் இன்று (28.10.2025) தொடங்கியுள்ளன. இப்பணிகள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து...

திருச்சி, தஞ்சாவூரில் மத்திய குழுவினரால் டி.பி.சி மையங்கள் ஆய்வு

நெல் ஈரப்பத அளவை மதிப்பிட மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்தின் இரண்டு குழுக்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி கொள்முதல் மையங்களை (DPCs)...

அதிராம்பட்டினம் இளைஞர் சிகிச்சைக்காக 10 லட்சம் ரூபாய் உதவி தேவை

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் சார்ந்த இ. செய்யது த.பெ. முகமது இப்ராஹீம் என்பவர், சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் கடுமையான தலைக்காயம் காரணமாக தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்....

அதிராம்பட்டினம் நகராட்சியில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்கள் – பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

அதிராம்பட்டினம் நகராட்சியில், பொதுமக்களின் நலனையும் தேவைகளையும் நேரடியாக அறிந்து உடனடி தீர்வுகள் வழங்கும் நோக்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வார்டு அளவிலான...

துபாயில் இனி வாகன அபராதங்களை செலுத்தாமல் விசா புதுப்பிக்க முடியாது: GDRFA அறிவிப்பு

துபாய்: துபாய் குடியிருப்பாளர்கள் தங்கள் வாகன அபராதங்களை செலுத்தாமல், குடியிருப்பு விசாவை புதுப்பிக்கவோ ரத்து செய்யவோ முடியாது என்று துபாயின் முகவரி மற்றும் வெளிநாட்டவர்கள் விவகாரங்களின் பொது...

களையிழந்து காணப்பட்ட அதிரை மீன் மார்க்கெட்

அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள தக்வா பள்ளி மீன் மார்க்கெட், ஆடி அமாவாசை நாளில் வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. பொதுவாக இந்த நாளில் மீன் விற்பனை மற்றும்...