எங்களை பற்றி

நம்ம அன்புக்குரிய ஊரான அதிராம்பட்டினத்திற்காகவே உருவாக்கப்பட்ட புது வலைத்தளம் “அதிராம்பட்டினம்.in” -ஐ அறிமுகப்படுத்தி மகிழ்ச்சி அடைகிறோம்!

இது நம்ம ஊரு மக்கள் எல்லோருக்கும் ஒன்றிணைந்து பகிர்ந்து கொள்ள ஒரு மேடை. செய்திகள், கதைகள், நினைவுகள், படங்கள், கருத்துக்கள்னு எல்லாத்தையும் பதிவு செய்யலாம்.

  • நம்ம ஊர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கலாம்.
  • பழைய நினைவுகளை மீட்டெடுத்து, இளமைக்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
  • ஊரின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.
  • புதிய தலைமுறைக்கு நம்ம ஊரின் பெருமையை கடத்திச் செல்லலாம்.
  • வெளிநாட்டில் இருக்கும் நம்ம ஊர் சகோதர, சகோதரிகளுடன் இணைந்து கொள்ளலாம்.

உடனே பதிவு செய்யுங்கள்: https://www.adirampattinam.in/register/

ஏற்கனவே பதிவு செய்திருந்தால், உள்நுழையுங்கள்: https://www.adirampattinam.in/login

இந்த தளத்தை வெற்றிகரமாக மாற்ற, உங்கள் உதவியை நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் பின்வரும் வழிகளில் உதவலாம்:

தகவல்களை வழங்குங்கள்: நமது ஊர் பற்றி நீங்கள் அறிந்த எந்தவொரு தகவலையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். இது வரலாறு, கலாச்சாரம், நிகழ்வுகள், வணிகங்கள், சுற்றுலாத் தலங்கள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி.

உங்கள் உதவிக்கு முன்கூட்டியே நன்றி.

இப்படிக்கு
காலிது அகமது தாசிம்
அதிராம்பட்டினம்