தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரை வாழ்த்திய அதிரை அதிமுகவினர்
தஞ்சாவூர்: தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சி.வி. சேகர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிரை அதிமுக நகர செயலாளர் திரு. பிச்சை அவர்கள் தலைமையில் அதிமுக முன்னணியினர் நேரில் சென்று சந்தன மாலை அணிவித்து வாழ்த்தினர்.