சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்த ஆஸ்திரேலிய அதிரையர்கள்: தாலுகாவாக தரம் உயர்த்த கோரிக்கை

சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்த ஆஸ்திரேலிய அதிரையர்கள்: தாலுகாவாக தரம் உயர்த்த கோரிக்கை

தமிழக சட்டப் பேரவைத் தலைவர் திரு. அப்பாவு அவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அங்குள்ள அதிரை மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது, அதிரை மக்கள் நமது ஊரை தாலுகாவாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தகவல்: அதிரை நிழல் செய்தியாளர் அப்துல் ஜப்பார் துல்கர்னை

Share this post