அதிராம்பட்டினம் இளைஞர் சிகிச்சைக்காக 10 லட்சம் ரூபாய் உதவி தேவை
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் சார்ந்த இ. செய்யது த.பெ. முகமது இப்ராஹீம் என்பவர், சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் கடுமையான தலைக்காயம் காரணமாக தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இவர் தற்போது பட்டுக்கோட்டையில் உள்ள Green Health Hospital-இல் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவ சிகிச்சைக்காக சுமார் 10 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்காக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பொதுமக்களிடம் நிதி உதவி கோரியுள்ளனர்.
உதவி செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் கீழ்க்கண்ட எண்ணிற்கு GPay மூலம் நிதி வழங்கலாம்:
📞 Aathif – 81228 34157
📞 Riyas Khan – 86676 77898
மேலும் தகவல்களுக்கு:
Green Health Hospital, Pattukkottai
தொலைபேசி: 082202 53337
இவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் பொதுமக்கள் தங்களால் இயன்றளவு நிதி உதவி செய்து உயிர் காக்க வேண்டுகிறார்கள்.
இஹ்லாஸ் இளைஞர் நற்பணி மன்றம்,
புதுத்தெரு, அதிராம்பட்டினம் – 614701.
