சர்க்கரை நோயாளிகள் நோன்பு வைக்கலாமா?

சர்க்கரை நோயாளிகள் நோன்பு வைக்கலாமா?

சர்க்கரை நோயாளிகள் ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது குறித்து Dr.Prakash Murthy MBBS MD விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோவில், யார் நோன்பு வைக்கலாம், எந்த மருந்து உட்கொள்பவர்கள் நோன்பு வைக்கலாம் என்பது குறித்து சுருக்கமான அறிவுரைகளை வழங்குகிறார்.

குறிப்பு:

நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், நோன்பு வைப்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது அவசியம்.

Share this post