மல்லிபட்டினச் செய்திகள் - Adirampattinam

சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
சேதுபாவாசத்திரம், டிசம்பர் 20:

சேதுபாவாசத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக, இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பாதிக்கப்படும் பகுதிகள்:

பேராவூரணி சேதுசாலை, ஆத்தாளூர், ஆதனூர், நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம், குருவிக்கரம்பை, செருபாலக்காடு, நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, ஊமத்தநாடு, ராவுத்தன்வயல், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகள் இந்த மின் நிறுத்தத்தால் பாதிக்கப்படும்.

தகவல் (நன்றி): வணக்கம் அதிரை (முகநூல்)

The post சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் appeared first on Adirampattinam.

மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை கொலை
தஞ்சாவூர், நவம்பர் 20: தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய 26 வயதான ஆசிரியை ரமணி இன்று காலை வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, தனது ஒருதலைக்காதலனான மதனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

சம்பவம் நடந்த உடனேயே அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஆசிரியர்கள், ரமணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட கொலையாளி:

கொலை செய்த மதன் உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், ரமணி தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் இந்த கொடூரச் செயலைச் செய்ததாக மதன் ஒப்புக்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் கூற்று:

இதுகுறித்து பேசிய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், கொலை நடத்திய மதன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

நான்கு மாத பணி:

கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி, நான்கு மாதங்களுக்கு முன்புதான் இந்தப் பள்ளியில் பணியில் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி வளாகத்தில் நடந்த கொடூரம்:

ஒரு பள்ளி வளாகத்தில் நடந்த இந்த கொடூரச் சம்பவம், கல்வித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

The post மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை கொலை appeared first on Adirampattinam.