அதிராம்பட்டினம்.in இணையதளத்தை வளர்க்க உழைக்கிற உங்களைப் போன்ற ரிப்போர்ட்டர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!
நமதூர் செய்திகளையும், ஊர் நினைவுகளையும், அசத்தல் ஃபோட்டோக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டு நம் ஊரை உலகெங்கும் வாழும் நமதூர் மக்கள் காண்பதற்கு உதவும் உங்களுக்கு தான் நமது தளத்தின் விளம்பர பகுதியில் முன்னுரிமை.
யார் இந்த வாய்ப்பைப் பெறலாம்?
- தொடர்ந்து செய்திகள், படங்கள், கருத்துகள்னு ஆக்டிவாக இருக்கிற ரிப்போர்ட்டர்கள்.
இலவச விளம்பர வாய்ப்பு என்ன தருது?
- நமதூரில் நீங்கள் செய்துவரும் வியாபாரம் அல்லது உங்களது நண்பர்களின் வியாபாரத்தை நமது இணையதளத்தில் ஒரு மாதத்திற்கு இலவசமாக விளம்பரம் செய்துகொள்ளலாம்.
- உங்கள் விளம்பரத்தை “ரிப்போர்ட்டர் ஸ்பெஷல்”னு ஒரு ஸ்பெஷல் பக்கத்துல சேர்த்து, எல்லா பார்வையாளர்களுக்கும் காட்டுவோம்.