அதிராம்பட்டினம் சலாஹிய்யா அரபிக்கல்லூரி: 125வது ஆண்டு விழா & பட்டமளிப்பு விழா

அதிராம்பட்டினம் சலாஹிய்யா அரபிக்கல்லூரி: 125வது ஆண்டு விழா & பட்டமளிப்பு விழா

நேற்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு, அதிராம்பட்டினம் சலாஹிய்யா அரபிக்கல்லூரியின் 125வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அது தொடர்பான காணொளியை அதிரை ஜாபர் அவர்கள் அவரது YOUTUBE பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Share this post