6வது வார்டில் வாக்குறுதி நிறைவேற்றம் – தார் சாலை அமைப்பு!

6வது வார்டில் வாக்குறுதி நிறைவேற்றம் – தார் சாலை அமைப்பு!

6வது வார்டு உறுப்பினர் கனீஸ் பாத்திமா அகமது காமில், செக்கடி தெரு மற்றும் நேருஜி தெரு பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கான வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

இன்று நடைபெற்ற நிகழ்வில், தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நகர திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரான அகமது காமில், “இந்தத் தார் சாலை அமைப்பதன் மூலம், இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியுள்ளது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Share this post