களையிழந்து காணப்பட்ட அதிரை மீன் மார்க்கெட்
அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள தக்வா பள்ளி மீன் மார்க்கெட், ஆடி அமாவாசை நாளில் வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. பொதுவாக இந்த நாளில் மீன் விற்பனை மற்றும் ஏலம் கூட்டமாக நடைபெறும். ஆனால் இம்முறை, வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் குறைவாகவே காணப்பட்டனர்.
தகவல்: அதிரை நிழல்
Leave a Reply