ஆறாவது வார்டில் பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்படுகிறது: அகமது காமில் தகவல்!

ஆறாவது வார்டில் பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்படுகிறது: அகமது காமில் தகவல்!

ஆறாவது வார்டுக்குட்பட்ட ஆலடி தெரு பகுதியில் பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது.

இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளரும் கவுன்சிலரின் கணவருமான அகமது காமில் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அகமது காமில் கூறுகையில்:

“நான் பொறுப்பு ஏற்றதிலிருந்து இதுவரை சுமார் 90% பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றிவிட்டேன். தற்போது புதிய மின் கம்பம் மாற்றப்பட்டு கொண்டிருப்பதால் இன்று சிறிது நேரம் இப்பகுதியில் மின்தடை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ” எனக்கூறினார்.

Share this post